googleAd

The பாப்பா பாட்டு !

Chorus:
குட்டி பாப்பா இந்த சுட்டிப் பாப்பா யாரு இது யாரு ?
செல்ல மழலையில் தவழ்ந்து வரும்  தேரு இது யாரு?
கிச்சு கிச்சு காட்டி  சிரிக்க சொல்லும் இந்த ஊரு அத பாரு !
பிச்சு பிச்சு கன்னம் கிள்ள சொல்லுறியே நீ எந்த ஊரு ? என்ன பேரு ?

Baby:
Varnikaa...I'm Varnikaa.. Varnikaa.. V for Varnikaa!

Advisor (Female):
ஜன்னலின் கம்பியா இல்லை வெற்றியின் படிகளே ஏறிடு போராடி
உன் அப்பன் சோம்பேறி,  அவன் ஜோடி வாயாடி
இருப்பினும் இருக்கட்டும் இவைகளும் சாயலில் சரி பாதி

Advisor (Male):
வேகம் மட்டும் வழியில்லை, அமைதியும் நிலை இல்லை
தடைகளும் பெரும் படை இல்லை, உடைந்திடும் அது வெறும் கண்ணாடி
நாடெங்கும் புகழ் பாடி சொல்லுமே பெருமையாய் உன் பேரையே கொண்டாடி

Chorus:
Varnikaa... we are proud of Varnikaa...Varnikaa.... V for Varnikaa!

Python for Beginners | Chapter 8 | Conditions Explained

In this chapter we will learn how condition statements work in python.  If you are new in here, you may want to start from the beginning...