Chorus:
குட்டி பாப்பா இந்த சுட்டிப் பாப்பா யாரு இது யாரு ?
செல்ல மழலையில் தவழ்ந்து வரும் தேரு இது யாரு?
கிச்சு கிச்சு காட்டி சிரிக்க சொல்லும் இந்த ஊரு அத பாரு !
பிச்சு பிச்சு கன்னம் கிள்ள சொல்லுறியே நீ எந்த ஊரு ? என்ன பேரு ?
Baby:
Varnikaa...I'm Varnikaa.. Varnikaa.. V for Varnikaa!
Advisor (Female):
ஜன்னலின் கம்பியா இல்லை வெற்றியின் படிகளே ஏறிடு போராடி
உன் அப்பன் சோம்பேறி, அவன் ஜோடி வாயாடி
இருப்பினும் இருக்கட்டும் இவைகளும் சாயலில் சரி பாதி
Advisor (Male):
வேகம் மட்டும் வழியில்லை, அமைதியும் நிலை இல்லை
தடைகளும் பெரும் படை இல்லை, உடைந்திடும் அது வெறும் கண்ணாடி
நாடெங்கும் புகழ் பாடி சொல்லுமே பெருமையாய் உன் பேரையே கொண்டாடி
Chorus:
Varnikaa... we are proud of Varnikaa...Varnikaa.... V for Varnikaa!

No comments:
Post a Comment